மேஷ ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று முயற்சிகள் அனைத்து விதத்திலும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். […]
