துலாம் ராசி அன்பர்களே…!! இன்று காரியங்களில் ரொம்ப சிறப்பாகவே செயல்படுவிர்கள். உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டக்கூடும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாளாக இருந்து வந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து […]
