துலாம் ராசிஅன்பர்களே… இன்று வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வார்கள்.பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள் மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும். இன்று தொழில் சீராக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மையை கொடுக்கும். இன்ற மாணவர்கள் […]
