எல்.ஜி. நிறுவனம் தனது புதிய படைப்பான கிராம் சீரிஸ் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது . எல்.ஜி. நிறுவனம் புதிய கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது . தற்போது இந்த புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது . இந்த எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இதில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 […]
