வரதட்சணை கொடுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் தெருவில் ஜோதிஸ்ரீ என்ற பி.காம் பட்டதாரி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னை சத்யா நகரில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜோதிஸ்ரீயிடம் அவரது கணவரும், மாமியார் அம்சாவும் இணைந்து தாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளதாகவும், அதற்கு பணம் […]
