செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக ஒரு குட்டிக் கதை தான் இந்த செய்தியின் தொகுப்பு பெரும்பான்மையான மாணவர்கள் முதல் பெஞ்சில் அமர்வதை விட கடைசி பெஞ்சில் அமர்வதை தான் மிகவும் விரும்புவர். வகுப்பறையிலேயே பின்னாடி போய் அமர்ந்தால் வாழ்க்கையிலும் பின்னுக்கு தான் போவாய் என்று ஆசிரியர்களிடையே நீங்களும் திட்டு வாங்கியதுண்டா? அப்பெடியென்றால் நானும் உங்களை போல் திட்டு வாங்கி வாழ்க்கையில் உயர்வு பெற்றுள்ளேன். இந்த கதையை பொறுத்தவரையில் ஆசிரியர் நினைத்தால் கடைசி பெஞ்ச் மாணவனையும் […]
