ஒரு வயதுடைய பெண் சிறுத்தை பூனை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் செல்லும் சாலையில் சிறுத்தை பூனை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்க தகவலின்படி வனக்காப்பாளர் வீரமணி, வனவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தை பூனையை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து லாங்வுட்டு சோலை பகுதிக்கு இறந்து கிடந்த சிறுத்தை பூனையை கொண்டு சென்று பிரேத பரிசோதனை […]
