பட்டுப்போன்ற மிருதுவான பாதங்களைப் பெற இயற்கை வைத்திய முறையில் சில டிப்ஸ்… 1.உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள்,பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும். 2.பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். 3.குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணையை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் […]
