கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் கையில் வைத்திருந்த செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண்பார்வை பறிபோனது சென்னை மாவட்டத்திலுள்ள தாங்கல் உள்வாயல் தெருவில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் லோகேஸ்வரன் மதுபோதையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் லோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சித்ராவிற்கு தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த […]
