பெண்ணை நிர்வாணமாக்கி மிரட்டி 7 லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்க்கும் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டிற்கு […]
