சென்னை மதுரவாயலில் வாலால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் காமேஷ். கடந்த 11ம் தேதி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது வழக்கறிஞர் சின்னம் பொறித்த கேக்கை பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தின் போது நண்பர்கள் அளித்த மலர் கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும், ரூபாய் […]
