Categories
கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

அவ்வளவு உச்சத்திலும் எளிமை…. “நல்ல தலைவன்…. நல்ல மனிதன்” லாரன்ஸ் புகழாரம்….!!

தோனியின் ஓய்வு குறித்து திரையுலக பிரபலம் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒருதலை காதல்” நடிகைக்கு கொலை மிரட்டல்….. பிரபல நடிகர் தம்பி ஆவேசம்…..!!

பிரபல நடிகர் ராகவா லாரன்சின் தம்பி தெலுங்கு படத்தில் நடிக்கும் துணை நடிகை ஒருவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமல்லாமல் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்றும் கூறி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகர் ராகவா லாரன்சின் தம்பியான என்பின் வினோத் தெலுங்கு படத்தில் நடித்து வரும் துணை நடிகை ஒருவரை காதலிப்பதாக கூறி தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதற்கு அந்த நடிகை மறுக்கவே அவரை பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமிறங்கும் லாரன்ஸ்…..!!

லிங்குசாமி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘காஞ்சனா 3’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் பேசும் படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் டோலிவுட்டில் செம […]

Categories

Tech |