ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிப் பேசி இருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது ஆழ்வார் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில்தான் […]
