தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சிவி ஷண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் […]
