ஸ்விட்சர்லாந்தில் நாயுடன் சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டு 2 ஆயிரம் அடி உயரத்தில் குதித்து ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் லாட்டர்புரூனன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் புரூனோ (Bruno). இவர் 5 வயது நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் இணைந்து சாகசம் செய்து சாதிக்க நினைத்தார் புரூனோ. இதையடுத்து அவர் அதற்கு தயாரானார். ஆம், அதே பகுதியில் உள்ள 2, 300 அடி உயர பாறையில் இருந்து […]
