Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை ஏவும் தேதி மாற்றம் …..!!

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை வரும் நவ.25ஆம் தேதி விண்ணில் ஏவப்போவதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது விண்ணில் ஏவும் தேதியை மாற்றியமைத்துள்ளது. ராணுவ கண்காணிப்பிற்காகத் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் நவம்பர் 25ஆம் தேதி காலை 9:28 மணிக்கு விண்ணில் செலுத்தப்போவதாக இஸ்ரோ நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதியை இஸ்ரோ மாற்றியமைத்துள்ளது. அதன்படி, கார்டோசாட்-3 என்ற இந்திய செயற்கைக் கோளையும் அமெரிக்காவின் 13 நானோ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“கேலக்ஸி நோட் 10 சீரிஸ்” சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்தது . நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது . இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களைவிட புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியானதாகவும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிரம்மாண்ட மாடலாகவும்  வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போலி செய்தியை தடுக்க ட்விட்டரின் புதிய அம்சம் …!!!!

சமூகவலைதளங்களில்  பரவும் போலி செய்தியை தடுப்பதற்கு  ட்விட்டர் புதிய அம்சத்தை  அறிமுகம் செய்துள்ளது. உலகில் பல கோடி மக்கள் சமூக வலைத்தளங்களாகிய ஃபேஸ்புக்,ட்விட்டர,வாட்ஸ் அப் போன்ற செயலியை பயன்படுத்தி  வருகின்றனர். இதனால்  நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. இது ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும்,கேலிகிண்டல்கள், போலி செய்திகள் ,தவறான  தகவல்கள் போன்றவை அதிகளவு பரவி  வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் “HIDE REPLIES” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதன் முதலாக  […]

Categories

Tech |