ஜி.பி.பிரகாஷ்-ஷின் புதியப்படத்தின் பெயர் மற்றும் முதல் காட்சிக்கான போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் டார்லிங் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெஸ்ட் டிபியூட் ஆக்டர் என்ற விருதினையும் பெற்றார். தற்போது ஜிவி பிரகாஷ் , சித்தார்த் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சதீஷ் குமார் இயக்கத்தில் […]
