ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில் 7-ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். மாணவியின் தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் மாணவி […]
