Categories
பல்சுவை

இது உண்மையா….? ஒரு கார் ரயிலையே இழுக்குமா…. வெளியான விளம்பரத்தால் கிடைத்த லாபத்தை பாருங்க….!!

லேண்ட் ரோவர் கார் நிறுவனம் தங்களுடைய காரின் திறன் எவ்வளவு என்று  காண்பிப்பதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் தங்களுடைய நிறுவனத்தின் காரை ஒன்றை ரயில் தண்டவாளத்தில் இறக்கி விடுகிறார்கள். அந்த காருக்கு பின்புறம் மூன்று பெட்டிகளை கொண்ட ரயிலை இணைத்து விடுகிறார்கள். அந்த ரயில் பெட்டிகளில் சுமார் நூறு டன் எடை கொண்ட பொருட்களும் இருந்துள்ளது. இதனையடுத்து ரயிலுடன் இணைக்கப்பட்ட லேண்ட்ரோவர் கார் சுலபமாக ரயிலை இழுக்க ஆரம்பித்துள்ளது. அதன்பின் அந்த கார் வேகமாக ரயிலை […]

Categories

Tech |