தமிழக அரசு அறிவித்ததன் படி மின் கோபுரம் அமைத்ததற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்தில் விவசாயிகளின் வயல்களில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி உரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டமானது 6-வது நாளாக நீடித்து […]
