திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் […]
