ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால் ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த […]
