உ.பி லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வன்முறையில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த […]
