அதிவேகமாக வந்த சரக்கு வேன் மோதி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்டிகை கிராமத்தில் அர்ச்சனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தன்னுடன் வேலை பார்க்கின்ற சக தொழிலாளி லட்சுமியுடன் திருமால்பூர்-பனப்பாக்கம் சாலையில் இருக்கும் ஜாகீர்தண்டலம் கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் நிறுவனத்தின் பேருந்துக்காக காத்திருந்து இருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வேகமாக […]
