கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் மனைவி தனது 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீக்ஷிதா என்ற பெண் குழந்தையும், அஸ்வின் என்ற 1 1/2 வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு […]
