பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மேரியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மேரியின் மகளும், மகனும் காட்டூரில் இருக்கும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தனக்கு யாரும் இல்லாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
