இரண்டு நாட்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்ற முத்தையாலு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஆனந்தன் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் முத்தையாலு கிடைக்காத காரணத்தினால் பாப்பிரெட்டிப்பட்டி காவல் […]
