ஓடும் காரில் பெண் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதா கோட்டை பகுதியில் உமா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட உமா தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டுள்ளார். இந்த காரை துளசி தாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் உமாவிற்கு உதவியாக பிச்சையம்மாள் என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தண்ணீர்புரம் […]
