மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் இளவேனில் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் இறந்ததால் நிஷா தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து தனது கணவரின் நினைவு […]
