செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் தலையில் கல்லைப்போட்டு தாய் மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணவாய்பாளையம் பகுதியில் நதியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் நதியா தனது குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகளை கவனிக்காமல் நதியா அடிக்கடி செல்போனில் பேசியதால் மாமியார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக மாமியார், மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு […]
