நேபாளத்தை சேர்ந்த பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த ஆதித்ய பண்டாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ருத்ரா, அலிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்து வேலையை முடித்து விட்டு மதிய நேரம் வீட்டிற்கு சென்ற ஆதித்ய பண்டாரி […]
