அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் இருக்கும் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் 3-ஆவது தளத்தில் கொரோனா சிகிச்சை […]
