கழிவறையில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பெண்ணுக்கு சரத்குமார் என்ற வாலிபனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஷாலினிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு சென்ற ஷாலினி எதிர்பாராதவிதமாக கழிவறையில் கால் தவறி கீழே விழுந்து மயங்கி விட்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]
