தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி தனியார் நிதி நிறுவன மேலாளர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் 48 வயது பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தான் கணவரை விட்டுப் பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்து இணையதளத்தில் இந்த பெண் தனது முகவரி […]
