தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்சீலி பாரதி நகரில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதனால் செந்தில்குமார் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் செந்தில்குமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி என்பவரின் மனைவியான பரிமளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பரிமளா கீழே கிடந்த கல்லால் செந்தில்குமாரை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த […]
