தென்கொரியாவை சேர்ந்த நபர் 90 எல்.ஜி போன்களை வாங்கி சேகரித்து அதனை பாதுகாத்தும் வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த Ryu Hyun-soo என்ற நபர் கடந்த 23 வருடங்களாக 90 எல்ஜி போன்களை வாங்கி சேகரித்து ள்ளார். அதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாத்தும் வருகின்றார். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் எல்.ஜி. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக கூறியிருந்தனர். இதுகுறித்து அந்த நபர் பேசியதாவது “எனக்கு […]
