இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் வருகிற புதன் கிழமைக்குள் கேஒய்சி […]
