நகைக்கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இன்னும் KYC ஆவணங்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். இனி நகை கடைக்கு சென்று நகை வாங்குபவர்கள் நகை கடைக்காரரிடம் தங்களுடைய KYC ஆவணங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கட்டாயம் காட்ட வேண்டும். எனவே அவற்றை கடைக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். ஏனெனில் நகை கடைக்காரர்கள் இந்த ஆவணங்களை 2 லட்சத்திற்கும் குறைவாக தங்கம் வாங்குபவர்களுக்கு கேட்கின்றனர். வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் அனைத்து […]
