சம்பளம் வாங்கும் நபர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சேமிக்கும் பணம் அவர்களின் வாழ்நாளில் மிகப் பெரிய வருமானம் ஆகும். எனவே பிஎஃப் தொடர்பான விதிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் பணியில் இருக்கும் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்தீர்கள். ஓய்வு பெறும் போது உங்களிடம் கணிசமான தொகை கையில் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய கடைசி காலத்தை அச்சமில்லாமல் மகிழ்ச்சியாய் வாழலாம். ஆனால் பல சமயங்களில் பிஎஃப் தொடர்பான விதிமுறைகள் […]
