பஞ்சாப் அணிக்கெதிராக போட்டியில் டேவிட் வார்னர் 62 பந்தில் 70 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு […]
