இந்திய மகளிர் அணியின் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளார் இந்தியாவில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின் 12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டி நடைபெற்ற போது குஜராத் மாநிலம் வதோதராவில் […]
