‘கடவுள் ஏதோ கோபமாக இருக்கிறார், தயவு செஞ்சு வெளியே போகாதீர்கள்’ என நடிகை குஷ்பூ வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயல் கரையை கடக்க இருக்கின்றது. புயலின் வெளிப்புறம் கடலூர் கரையை தொட்டுள்ளது. தற்போதைய நிலையில் புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன், கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகை குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2020 இல் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். பொருளாதார […]
