குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டு கொண்டதால் மீம்ஸ் போட்டதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக ஸ்ரீ கணேஷ் பணியாற்றி, அதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகின்றார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். […]
