குரும்பர் இன மக்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் கவியரசர் ஸ்ரீ கனகதாசர் 534-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவானது குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனக ஜோதி சேவா சமிதி சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் குரும்பர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி குணிதா, வீரபத்திர குணிதா போன்ற நடனங்களுடன் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கனகதாசர் பல்லக்கு மற்றும் குலதெய்வங்களை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து லிங்கேஸ்வர சாமி, சிவலிங்கேஸ்வர […]
