கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி […]
