கும்ப ராசி அன்பர்கள், இன்று சிலர் தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படும், சுயகௌரவம் பாதுகாக்க வேண்டும், தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும், மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும், இன்று எல்ல வகையில் நன்மை உண்டாகும், எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்க்கு உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பு பெறுவீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். காதலில் பயப்படக்கூடிய வாய்ப்புகள் இன்று […]
