கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்.. இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், […]
