கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் 27ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட, நேற்று முன் தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை […]
