நேபாளத்தில் கொட்டி வரும் கன மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து பெய்கின்றது. இதன் காரணமாக அங்குள்ளபல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து கொட்டிய கன மழையால் அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது , 4 பேர் காணாமல் போனதோடு 8 பேர் பரிதாபமாக பலியாகினர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற […]
