குளங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பிற துறைகளுடன் இணைந்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கலெக்டர் கூறியுள்ளார். அதில் ஒரு பாகமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டுள்ளார். இதில் இந்திலி ஊராட்சியை சார்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் […]
